ஜெர்மன் நாட்டில் உலக அளவில் உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டி நடைபெற்றது இந்த போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் ஏராளமான பதக்கங்களை குறித்து சாதனை புரிந்துள்ளனர்.
26 நாடுகளைச் சேர்ந்த 700 மாற்றுத்திறனாளிகள் ஜெர்மனியில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றனர் இந்த போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த 29 பேர் பங்கேற்றனர் அதில் ஏழு பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
கணேசன் மனோஜ் செல்வராஜ் பாலசுப்ரமணியன் வெண்ணிலா இன்பத்தமிழ் நளினி ஆகியோர் பல்வேறு போட்டிகளில் தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.