கோவை மாவட்ட சுகாதார சங்கமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் Nurse, Lab Assistant, Medical Officer மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பணியின் பெயர் :
Nurse, Lab Assistant, Medical Officer உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள்
காலிப்பணியிடங்கள் : 114
கல்வித் தகுதி :
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8ஆம் வகுப்பு / B.Com / B.Sc / BA / Diploma / ITI / M.Sc / MA / MBBS / Nursing / PG Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 20 என்றும் அதிகபட்ச வயதானது 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் :
இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.03.2025
கூடுதல் விவரங்கள் : https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2025/03/2025031349.pdf