fbpx

மகளிர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார் தமிழக வீராங்கனை சவிதாஶ்ரீ!

தமிழகத்தை சேர்ந்த செஸ் வீராங்கனை சவிதா ஸ்ரீ, இந்தியாவின் 25 வது கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றுள்ளார்.

இந்தியாவில் நடந்த அகில இந்திய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த எரிக் ஹெட்மன்-ஐ வீழ்த்தி இந்தியாவின் 25வது மகளிர் கிராண்ட்மாஸ்டர் என்ற பட்டத்தை பெற்றார்.இதன் மூலமாக இந்தியாவின் மிக குறைந்த வயதை கொண்ட கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். அவரின் தற்போதய வயது 15 என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக ரக்ஷிதா ரவி என்ற மற்றொரு தமிழக வீராங்கனை 24 வது மகளிர் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்றிருக்கிறார். தமிழகத்தில் மட்டுமே இரண்டு மகளிர் க்ராண்ட்மாஸ்டர்கள் உள்ளார்கள் என்பது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை ஆகும்.

Kokila

Next Post

நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழ்நாட்டிற்கு விலக்கு!... மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி!

Mon Apr 10 , 2023
தமிழ்நாட்டில் நிலக்கரி எடுப்பதற்கான இடங்கள் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. என்.எல்.சி மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தின் பெரும்பகுதி காவிரிப் படுகையை ஒட்டியே அமைந்துள்ள நிலையில், மீதமுள்ள 6 நிலக்கரி சுரங்கங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க […]

You May Like