இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு பகுதிகளில் அதிகபட்ச ரத்த நிலை 39 டிகிரி செல்சியஸ் முதல், 41 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெயிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று முதல் வரும் 5ஆம் தேதி வரையில் தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய வேசானந்த முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.
அதேபோல வரும் 6️
மற்றும் 7 உள்ளிட்ட வேதிகளில் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.
அதிகபட்ச வெப்பநிலை பொறுத்த வரையில் இன்றும், நாளையும் தமிழகம் புதுவை போன்ற பகுதிகளில் ஓரடி இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல், 48 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் ஓரிரு பகுதிகளில் இயல்பிலிருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகமாக இருக்கலாம்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக வெப்ப அழுத்தம் ஏற்படுவதால் அசவுகர்யம் ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொருத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நகரத்தின் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது