fbpx

தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கப்போகும் மழை..!! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்..!!

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு 109 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடதமிழக உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு 104 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 7ஆம் தேதி 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. வரும் 7ஆம் தேதி ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வரும் 8ஆம் தேதி தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More : கர்ப்ப காலத்தில் பெண்கள் வெண்டைக்காய் சாப்பிடலாமா..? அப்படி சாப்பிட்டால் என்ன ஆகும்..?

Chella

Next Post

இதில் முதலீடு செய்தால் பெரியளவில் வருமானம் பார்க்கலாம்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Sat May 4 , 2024
நீண்டகால முதலீடுகளில் பணத்தை செலுத்தி நல்ல ரிட்டன்களை பெற நினைப்பவர்களுக்காகவே பல்வேறு முதலீடு ஆப்ஷன்கள் இருக்கின்றன. அவற்றில் உங்களது பணத்தை முதலீடு செய்து உங்கள் பணம் பல மடங்காக வளர்வதை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம். மியூச்சுவல் பண்டுகள் முதல் ரியல் எஸ்டேட் வரை பணத்தை சேமித்து பெரிய அளவிலான ரிட்டன்களை பெறுவதற்கு பல்வேறு வழிகள் இருக்கின்றன. அது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். மியூச்சுவல் ஃபண்டுகள் என்பது முதலீட்டு கருவிகளாக […]

You May Like