fbpx

’மார்பகங்களை துணிச்சலாக காட்டிய நடிகை’..!! ’மத்திய அமைச்சரின் வீட்டிற்கு போனதே அதுக்காகத்தான்’..!! மீனா குறித்து வெளியான பகீர் தகவல்..!!

நடிகை மீனாவின் மற்றொரு பக்கம் குறித்து பயில்வான் ரங்கநாதன் பரபரப்பாக பேசியுள்ளார்.

மீனாவின் அம்மாவும் நடிகை தான். சித்தியும் நடிகை தான். மீனாவின் சித்தி முன்னாள் அமைச்சருக்கு மனைவியாகி மாம்பலத்தில் செட்டில் ஆகிவிட்டார். ராஜ்மல்லிகா, ராஜ்கோகிலா இருவரும் தெலுங்கு நடிகைகள். யாருமே காட்டத்துணியாத மார்பகங்களைத் துணிச்சலாகக் காட்டியவர்கள். ஒரு நடிகை தன்னோட மகளை நடிகையாக்குவது இயல்பு. அந்த வகையில், ராஜ்மல்லிகா 14 வயசுலயே மீனாவைக் கதாநாயகியா ஆக்கிட்டாரு.

ரஜினி, கமல், கார்த்திக் என எல்லா நடிகர்களோடும் நடிச்ச நடிகைகளின் பட்டியலில் மீனாவின் பெயரும் இருக்கு. குழந்தைப் போல பேச்சு, துடுக்குத் தனமான நடிப்பு, குடும்பப்பாங்கான முகம் இதெல்லாம் மீனாவுக்கு பிளஸ் பாயிண்ட். தொடர்ந்து வெற்றிப்படம் இருந்தா மார்க்கெட் இருக்கும். தமிழை விட தெலுங்குல தான் அதிக சம்பளம். மார்க்கெட் குறையற நேரத்துல கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிட்டாங்க. சரத்குமார் மீனாவைத் திருமணம் செய்ய ஆசைப்பட்டார். ஆனா மீனாவோட அம்மா சம்மதிக்கல.

எல்.முருகன் மத்திய அமைச்சர். நல்ல வசதியானவர். அவர் பொங்கல் விழாவைக் கொண்டாடுறாரு. அந்த விழாவுக்கு மோடியை அழைக்கிறார். அந்த சமயத்தில் தன்னோடு ஒரு நடிகை இருந்தா நல்லாருக்கும்னு நினைச்சாரு. அதனால மீனா டெல்லிக்குப் போனாங்க. அந்த சமயத்தில் பிரதமர் மோடியுடன் மீனா பேசவும் இல்லை. போட்டோவும் எடுக்கவில்லை. முருகன் வீட்டுக்குப் போனா சும்மா இல்ல. நல்ல கட்டுக் கட்டா பணம் கிடைச்சிருக்கும். அந்த வருமானத்தின் நோக்கத்தினால் தான் மீனா டெல்லிக்குப் போனாங்க” என்று தெரிவித்துள்ளார்.

Read More : இன்று புரட்டாசி சனிக்கிழமை..!! பெருமாளுக்கு துளசி கொடுத்து வணங்கினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா..?

English Summary

Actor Ranganathan has talked about another side of actress Meena.

Chella

Next Post

நடிகை பார்வதி நாயர் மீது பாய்ந்தது வழக்கு..!! அப்படி அவர் என்ன செய்தார் தெரியுமா..? கோர்ட் அதிரடி உத்தரவு..!!

Sat Sep 21 , 2024
Thenampet police have registered a case against actress Parvathy Nair.

You May Like