fbpx

2023-ம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணை.‌‌..! முழு தேதி பட்டியல் இதோ….!

2022-23ஆம் ஆண்டிற்கான 10,11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை அரசுத் தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் காலை 10 மணிக்குத்தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிவடைகிறது. மாணவர்கள் வினாத்தாளை படிப்பதற்கு 10 நிமிடங்கள், விடைத்தாளில் உள்ள தகவல்களை சரிபார்த்து பூர்த்தி செய்வதற்கு 5 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து தேர்வுகள் காலை 10.15 மணிக்குத் தொடங்கி மதியம் 1.15 மணி வரையில் 3 மணி நேரம் நடைபெறுகிறது.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

11- ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை

Vignesh

Next Post

மகிழ்ச்சி செய்தி...! பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை...! விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு....!

Tue Nov 8 , 2022
சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள்‌ கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில்‌ அரசு, அரசு உதவி பெறும்‌ மற்றும்‌ அங்கீகரிக்கப்பட்ட தனியார்‌ கல்விநிலையங்களில்‌ 1 முதல்‌ 10-ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ சிறுபான்மையின மாணவ,மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகையும்‌, 11-ஆம்‌ வகுப்பு முதல்‌ ஆராய்ச்சி படிப்பு வரை பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும்‌ மற்றும்‌ […]

You May Like