fbpx

வரும் 7ஆம் தேதி நடக்கும் பயங்கரம்..! மேலும் தீவிரமடையும் பருவமழை..! தமிழகத்தின் நிலை என்ன? – இந்திய வானிலை மையம்

வரும் 7ஆம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக வரும் 7ஆம் தேதி அதே பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில் வரும் 7ஆம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பருவமழை மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.

வரும் 7ஆம் தேதி நடக்கும் பயங்கரம்..! மேலும் தீவிரமடையும் பருவமழை..! தமிழகத்தின் நிலை என்ன? - இந்திய வானிலை மையம்

தமிழ்நாட்டில் கனமழை தொடரும் என்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று கனமழை முதல் மிக கன மழைக்கும், நாளை கன மழைக்கும் வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

’5ஜி அலைக்கற்றை ஏலம் குறித்து பேச ஆ.ராசாவுக்கு எந்த தகுதியும் இல்லை’..! வானதி சீனிவாசன் பரபரப்பு பேட்டி..!

Fri Aug 5 , 2022
5ஜி அலைக்கற்றை ஏலம் குறித்து பேச ஆ.ராசாவுக்கு எந்த தகுதியும் இல்லை என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”கடந்த 8 ஆண்டுகளாக எந்த ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் மத்தியில் பாஜக ஆட்சி நடக்கிறது. ஆனால், தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டிலேயே திமுக அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. […]
ஆ.ராசாவின் பினாமி சொத்துக்கள்..!! அதிரடி காட்டிய அமலாக்கத்துறை..!! 45 ஏக்கர்..!! மதிப்பு இத்தனை கோடியா..?

You May Like