fbpx

காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கி ரசித்த காதலன்..!! பல மாதங்களாக மிரட்டி கூட்டு பலாத்காரம்..!!

தனது காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கி ரசித்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவியும், வம்சி என்ற இளைஞரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி வம்சி தனது காதலியை அழைத்துக் கொண்டு கிருஷ்ணா நகரில் உள்ள நண்பரின் அறைக்கு சென்றுள்ளார். பின்னர், அங்கு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இதை, வம்சியின் நண்பர்கள் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர். பின்னர், இந்த வீடியோவை காட்டி மிரட்டி அந்த கல்லூரி மாணவியை அடிக்கடி பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இதற்கு அவரது காதலன் வம்சியும் உடந்தையாக இருந்துள்ளார். தொடர்ச்சியாக இப்படி நடந்து வந்த நிலையில், பொறுமையை இழந்த கல்லூரி மாணவி, கடந்த நவம்பர் 18ஆம் தேதி மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றார்.

ஆனால், மாணவியின் தந்தை அவரை காப்பாற்றி சம்பவம் பற்றி விசாரித்தார். அப்போது, தனக்கு நடந்த கொடுமைகளை எல்லாம் குடும்பத்தினரிடம் சொல்லியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசில் புகாரளித்தனர். அதன் பேரில், வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர், முக்கிய குற்றவாளியான வம்சி மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Read More : தஞ்சையை தொடர்ந்து மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!! காதலிக்க மறுத்த இளம்பெண் மீது கொலைவெறித் தாக்குதல்..!!

English Summary

Police arrested and imprisoned four men who entertained their girlfriends with their friends.

Chella

Next Post

குடிபோதையில் 13 வயது சிறுமியை மாறி மாறி பலாத்காரம் செய்த 3 பேர்..!! மகளை நேரில் பார்த்து மனமுடைந்த தந்தை..!!

Thu Nov 21 , 2024
They gagged the girl and carried her a short distance. Then, all three men took turns raping her.

You May Like