fbpx

தீயாய் பரவும் செய்தி..!! இனி ரூ.500 நோட்டு செல்லாது..!! மக்கள் பயங்கர ஷாக்..!! இது உண்மைதானா..?

ரூ.500 நோட்டு தொடர்பான செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், மத்திய அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது.

அதாவது, இணையதளங்களில் ரூ.500 நோட்டுகள் போலியானவை என்று ஒரு வைரல் செய்தி பரவி வருகிறது. ரிசர்வ் வங்கியின் கையொப்பத்திற்கு பதிலாக காந்தியின் பச்சைக்கோடு போடப்பட்ட நோட்டுகள் போலியானவை எனக் கூறப்பட்டு வருகிறது. தற்போது அரசு அமைப்பான PIB இந்த செய்தி குறித்து அளித்த தகவலில் இந்த இரண்டு வகையான நோட்டுகளும் செல்லுபடியாகும் என தெரிவித்துள்ளது.

தீயாய் பரவும் செய்தி..!! இனி ரூ.500 நோட்டு செல்லாது..!! மக்கள் பயங்கர ஷாக்..!! இது உண்மைதானா..?

காந்தியின் படத்தில் இருந்து தள்ளி இருக்கும் பச்சை கோடு மற்றும் காந்தியின் படம் அருகே இருக்கும் பச்சை கோடு போடப்பட்ட நோட்டுகள் ஆகிய இரண்டு வகையான ரூபாய் நோட்டுகளும் செல்லுபடியாகும் என்றும் இதுபோன்ற போலி செய்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Chella

Next Post

SSC தேர்வுக்கு வரும் ஜனவரி 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்..‌.! வெளியான முக்கிய அறிவிப்பு...!

Wed Dec 14 , 2022
மத்திய அரசின் தென்மண்டல பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த மேல்நிலை அளவிலான தேர்வு 2022 (நிலை-1) கணினி அடிப்படையில் நடத்தவுள்ளது. மத்திய அமைச்சகங்கள், துறைகள், தன்னாட்சி அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்ற பல்வேறு அரசு சார்ந்த நிறுவனங்களில் கீழ்நிலை எழுத்தாளர், இளநிலை செயலக உதவியாளர், டிஇபி போன்ற பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்களின் வயது, கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு அட்டவணை எவ்விதம் விண்ணப்பிக்க வேண்டும் போன்ற தகவல்கள் இந்த தேர்வாணையத்தின் அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

You May Like