fbpx

இதுக்கு விலை குறையாமயே இருந்திருக்கலாம்.. இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன..?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 குறைந்து ரூ.42,000க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது..

#Gold Rate..!! ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.5,250க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.8 குறைந்து ரூ.42,000க்கு விற்பனையாகிறது.. ஆனால் இன்று வெள்ளி விலை உயர்ந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி 60 காசு உயர்ந்து ரூ.70.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.70,600க்கு விற்பனையாகிறது..

Maha

Next Post

விஜய் டிவியை விட்டு வெளியேறிய மணிமேகலை..!! இப்போ என்ன பண்ணிட்டு இருங்காங்க தெரியுமா..?

Mon Mar 6 , 2023
விஜய் டிவியின் ’குக் வித் கோமாளி சீசன் 4’ நிகழ்ச்சி தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த ஷோவில் முந்தைய சீசன்கள் மட்டுமின்றி இந்த சீசனிலும் மணிமேகலை கோமாளியாக எல்லோரையும் சிரிக்க வைத்து வந்தார். ஆனால், அந்த ஷோவை விட்டு விலகுவதாக கடந்த வாரம் திடீரென அறிவித்தார். அவர் நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்திற்கு நன்றி எதுவும் தெரிவிக்காததால் அவர்களுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தான் வெளியேறினார் என கிசுகிசுக்கப்பட்டது. மேலும், அவர் […]

You May Like