fbpx

தங்கம் விலை அதிரடி உயர்வு!! நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்!

கடந்த சில தினங்களாகவே தங்கம் விலையில் அதிரடியான மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து ஆபரண தங்கத்தின் விலை அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளன. நேற்று முன்தினம் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்த நிலையில் இன்று அதிரடியாக சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.  

22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ஆபரண தங்கம் 5,665 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கம் 160 ரூபாய் உயர்ந்து 45,320 க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 77.50க்கும் ஒரு கிலோ வெள்ளி 77,500 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Baskar

Next Post

பயணச்சீட்டு எடுப்பதில் ஏற்பட்ட தகராறு…..! நடத்துனரை வெளுத்து வாங்கிய பெண் காவலர் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி….!

Wed May 24 , 2023
உத்திரபிரதேச மாநிலம் ஜான்சியில் பயணிகளின் பயணத்தை ஸ்மார்ட்டாக மாற்றும் விதத்தில் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்சமயம் மாநகர பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கும் நடத்த மறுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதாக செய்திகள் வெளியான வண்ணம் இருக்கின்றன. அந்த விதத்தில் பெண் காவலர் ஒருவர் பேருந்து நடத்துனரை தாக்கி தகாத முறையில் நடந்து கொண்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மாநகரப் பேருந்து நிலையத்திலிருந்து பருசாகர் நகருக்கு செல்லும் […]

You May Like