fbpx

கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ..

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.39,312-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது..

அட்சய திருதியை..! தமிழகத்தில் ஒரே நாளில் இவ்வளவு டன் தங்கம் விற்பனையா?

இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.4,914-க்கு விற்பனை செய்யப்படுகிறது… இதனால் சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.39,312-க்கு விற்பனையாகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 காசு உயர்ந்து ரூ.64.80க்கு விற்பனையாகிறாது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.64,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Maha

Next Post

ஆன்லைனிலேயே ஆதார் அட்டையில் உள்ள போட்டாவை மாற்றலாம்.. எளிய வழிமுறைகள் இதோ..

Sat Aug 13 , 2022
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) ஆதார் அட்டை வழங்கப்படுகிறது.. மேலும் இது இந்தியாவில் மிகவும் முக்கியமான மற்றும் பரவலாகப் பயன்படுத்தப்படும் அடையாள அட்டைகளில் ஒன்றாகும். ஆதார் அட்டையில் தனிநபரின் பெயர், பாலினம், பிறந்த தேதி, புகைப்படம் மற்றும் முகவரி ஆகியவை அடங்கும். UIDAI இணையதளம், அட்டைதாரர்கள் தங்கள் பெயர், தொலைபேசி எண் மற்றும் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மாற்ற அனுமதிக்கிறது. ஆனால் உங்கள் ஆதார் அட்டையில் உங்களுடைய […]
ஆதாரில் இப்படி ஒரு வசதி இருக்கா..? இனி ஈஸியா வேலை முடிஞ்சிரும்..!! கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

You May Like