fbpx

தாம்பத்ய ரகசியம்..!! பனங்கிழங்கை மட்டும் இப்படி சாப்பிட்டு பாருங்க..!! மாத்திரையே தேவையில்லை..!! அவ்வளவு பவர் இருக்கு..!!

பனை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய பனங்கிழங்கு, பதநீர், நுங்கு, பனம்பழம், பனை ஓலை, நார் என அனைத்திலும் மருத்துவ குணம் உள்ளது. இது மனிதர்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கிறது. பனைமரம் அதிக காலம் உயிர் வாழும். இதனை கற்பக விருட்சம் என்று அழைக்கப்படுகிறது. பனங்கிழங்கை நன்றாக வேக வைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காய வைத்து அதோடு கருப்பட்டி சேர்த்து பொடி செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும். இதனுடன் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டால் உடல் உறுப்புகள் பலம் பெறும்.

பொதுவாக இன்றைய ஆண்களுக்கு தாம்பத்யம் என்ற வார்த்தையே மனதில் கடுமையான பயத்தையும், சோர்வையும், படபடப்பையும் உருவாக்குகிறது. தன்னால் ஒரு பெண்ணை திறன் பட செயல்பட முடியுமா? திருப்தி அடைய செய்ய முடியுமா? தாம்பத்யத்தில் ஈடுபட நான் ஆரோக்கியமாக உள்ளேனா அல்லது பலவீனமாக உள்ளேனா? நிறைய படங்கள், விடியோக்கள் போன்றவற்றால் மாஸ்டர்பேஷன் என்ற கைப்பழக்கத்தினால் பல்வேறு விதமான அச்சங்கழும், குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளன.

இன்றைய ஆண்களில் 13 வயது முதலே இந்த ஆன் பழக்கத்திற்கு அடிமை ஆகி விடுகின்றனர். இப்படி இள வயது முதலே இவ்வாறு செய்யும் போது ஆணுறுப்பின் அளவு சிறுமையடைதல் போன்ற பல்வேறு பயத்தினால் தாம்பத்யத்தில் முழுமையாக ஈடுபட முடிவதில்லை. இதற்காக ஆண்கள் பலரும் இன்று வயகரா போன்ற மாத்திரையை எடுத்துக் கொண்டு தாம்பத்யத்தில் நீண்ட நேர உடலுறவு கொள்வதற்கும் ,திறன் பட செயல்படுவதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

இப்படி மாத்திரைகளை எடுத்துக் கொள்வது பின் நாளில் மாத்திரை எடுத்துக் கொள்ளாமல் உடலுறவில் ஈடுபடவே முடியாது என்ற ஒரு மனநிலையை தான் தருகிறது. மேலும் சிலர் ஒன்றுக்கு இரண்டாக மாத்திரையை எடுத்து கொள்கிறார்கள். இதனால் இயல்பான ஒரு காட்டில் சுகத்தை மற்றும் மனநிலையை உணர முடிவதில்லை. இளம் வயதில் செய்கின்ற தவறினால் திருமணத்திற்கு பிறகு அவர்களது வாழ்க்கையே கேள்விக்குறியாக மாறிவிடுகிறது? தாம்பத்யத்தை அதிகரிக்க செய்ய வயக்கராவை பயன்படுத்துவதற்கு மாற்றாக இயற்கையாக கிடைக்கும் எந்த உணவை சாப்பிடலாம் என்பதை இந்த பதிவில் காணலாம்.

பனங்கிழங்கில் இருந்து எடுக்கக்கூடிய தயாமின் என்ற ஒரு மூலக்கூறு தான் வயக்ராவில் சேர்க்கப்படுகிறது. இதனால் ஆணுறுப்பின் எழுச்சி நீண்ட நேர இருப்பதற்கும், அல்லது எழுச்சி இல்லாமல் இருக்கும் ஆணுறுப்பை தற்காலிகமாக எழுச்சி பெற வைப்பதற்கும் இந்த தயாமின் வேதிப்பொருளை தான் பயன்படுத்தி வருகின்றனர்.பனங்கிழங்கைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமான ஒரு குணம் என்னவென்றால் விந்துவை கட்ட செய்யும் . அப்படியெனில் நீண்ட நேரம் விந்து வெளியேறாமல் இருக்க பனங்கிழங்கு பெரிதும் உதவுகிறது.

பனங்கிழங்கை வாங்கி வந்து இட்லி பாத்திரத்தில் போட்டு பால் ஊற்றி வேக வைத்து எடுத்து வெயிலில் வைத்து உலர்த்தி அரைத்து பின் சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த சூரணத்தை தினமும் 2 முறை( காலை மற்றும் மாலை) நேரத்தில் பாலுடன் சேர்த்து பருகி வர வேண்டும். இவ்வாறு 48 நாட்கள் செய்தாலே உங்களுக்கு ஹார்ஸ் பவர் சத்து கிடைத்து விடும். விந்து முந்துதல், ஆண்குறி எழுச்சி, ஆண்குறி பலவீனமாக இருத்தல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இதனை தொடர்ந்து 3 மண்டலங்கள் எடுத்து வந்தால் உங்களது அந்தரங்க பிரச்சனை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.

Read More : பேப்பர் கப்பில் டீ, காஃபி குடிப்பது நல்லதுன்னு நினைச்சிட்டு இருக்கீங்களா..? ரொம்பவே ஆபத்து..!! கேன்சர் கூட வருமாம்..!!

English Summary

Viagra contains a molecule called thiamine, which can be extracted from bananas.

Chella

Next Post

ஃபேம் 2 திட்டம்..! மின்சார வாகனங்களுக்கு மத்திய அரசு வழங்கும் மானியம்...!

Wed Dec 11 , 2024
Central government subsidy for electric vehicles

You May Like