fbpx

பாட்டியை தூங்க வைத்துவிட்டு பேத்தியை பெட்ரூமுக்குள் தூக்கிச் சென்ற வாலிபர்..!! வீடு திரும்பிய பெற்றோருக்கு பேரதிர்ச்சி..!!

பாட்டிக்கு தூக்க மாத்திரை கொடுத்து பேத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் நாகமங்களா பகுதியை சேர்ந்தவர் யூசுப். இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் 8ஆம் வகுப்பு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த மாணவிக்கு புதிய செல்போன் வாங்கிக் கொடுத்து வீடியோ கால் மூலமாக யூசுப் பழகி வந்துள்ளார். அப்போது, மாணவியின் சில அந்தரங்க காட்சிகளை வீடியோ காலில் யூசுப் பதிவு செய்துள்ளார். இந்த பதிவுகளை வைத்துக் கொண்டு மாணவியை ஆசைக்கு இணங்குமாறும், மறுத்தால் பதிவுகளை வெளியிட்டு விடுவேன் என கூறியும் மிரட்டி இருக்கிறார்.

பாட்டியை தூங்க வைத்துவிட்டு பேத்தியை பெட்ரூமுக்குள் தூக்கிச் சென்ற வாலிபர்..!! வீடு திரும்பிய பெற்றோருக்கு பேரதிர்ச்சி..!!

இதையடுத்து, மாணவியின் பெற்றோர் வெளியூருக்கு சென்ற நிலையில், பாட்டி வீட்டிற்கு மாணவி சென்றுள்ளார். இதையறிந்து சென்ற யூசுப், மாணவி மூலமே அவரின் பாட்டிக்கு உணவில் தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்துள்ளார். பின் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, மதம் மாறினால் திருமணம் செய்து கொள்கிறேன் என யூசுப் கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, வீடு திரும்பிய பெற்றோர் மாணவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு மாணவிடம் விசாரித்துள்ளனர்.

பாட்டியை தூங்க வைத்துவிட்டு பேத்தியை பெட்ரூமுக்குள் தூக்கிச் சென்ற வாலிபர்..!! வீடு திரும்பிய பெற்றோருக்கு பேரதிர்ச்சி..!!

அப்போது மாணவி கூறியதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்து யூசுப் மீது காவல்நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் அடிப்படையில் யூசுப்பை கைது செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chella

Next Post

5வயதிற்குட்ப்பட்ட குழந்தையின் ஆதார் கார்டில் உடனடியாக இதை செய்ய வேண்டும்...

Thu Nov 24 , 2022
ஆதார் அட்டையில் 5 முதல் 15 வயதுவரை குழந்தைகளின் பயோமெட்ரி தகவல்களை அப்டேட் செய்ய யுஐடிஐ வழிகாட்டுதல்கள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக யுஐடிஏஐ வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது. ’பால் ஆதார்’ எனப்படும் 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளின் தகவல்களை அப்டேட் செய்வது அவசியம் எனவும் 5 முதல் 15 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் தகவல்களை எவ்வாறு அப்டேட் செய்வது என்பது தொடர்பாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. டுவிட்டரில் இது […]

You May Like