fbpx

அக்.31க்கு வரைதான் டைம்!… அதன்பிறகு இதெல்லாம் செல்லாது!… வெளியான முக்கிய அறிவிப்பு!

வங்கிக்கு நேரடியாக சென்று மொபைல் எண்ணை பதிவு செய்யாவிட்டால் நவ.முதல் ATM கார்டு, கிரெடிட் கார்டு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேங்க் ஆஃப் இந்தியா (BOI) வங்கி தனது வடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது, வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டு, ஏடிஎம் கார்டுகள் நவம்பர் 1 ஆம் தேதியில் இருந்து செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் கட்டாயமாக உங்கள் வங்கி கிளைக்கு சென்று மொபைல் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும்.

இதனை, அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் செய்ய தவறினால் நவம்பர் 1லிருந்து பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது. வங்கிகள் தொடர்பான அனைத்து சேவைகளையும் வாடிக்கையாளர்கள் பெற விரும்பினால் கட்டாயமாக மொபைல் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும். இதனால், வங்கி கிளைக்கு நேரடியாக சென்று மொபைல் எண்ணை மாற்றுவதற்கான படிவத்தை நிரப்பி பாஸ்புக் மற்றும் ஆதார் கார்டு நகலை ஒப்படைக்க வேண்டும்.

Kokila

Next Post

கோப்புகளை விரைவாக பரிசீலிக்க வேண்டும்...! தமிழக ஆளுநர் ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம்...!

Wed Oct 11 , 2023
ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் கோப்புகளை விரைவாக பரிசீலித்து, அவர்கள் முன் விடுதலை செய்ய ஒப்புதல் வழங்க வேண்டும் என கூறி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில் சிறைவாசிகளின் முன்விடுதலை தொடர்பாக சட்டம் மற்றும் விதிகளுக்குட்பட்டு பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களுடைய 113-வது பிறந்தநாளினை முன்னிட்டு நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்து வரும் 700 ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் […]

You May Like