IGCAR ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Trade Apprentices பணிக்கென காலியாக உள்ள 198 பணியிடங்கள் நிரப்ப உள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே கொடுக்கப்படுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் : Trade Apprentices பணிக்கென காலியாக உள்ள 198 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி : அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ITI தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு : இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 24 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் : ஊதியம் குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை : விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி? தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 13.10.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
Read more ; பள்ளியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி..!! கண்டும் காணாமல் இருந்த ஆசிரியர்கள்.. பதறிய தாய்..!!