fbpx

’சுச்சி லீக்’லாம் ஒன்னுமே இல்ல..!! சோசியல் மீடியாவை அதிரவைக்கும் 4 பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்கள்..!!

சில ஆண்டுகளுக்கு முன்பு சுச்சி லீக் என்ற விவகாரம் திரையுலகத்தை ஆட்டிப்படைத்தது. அதில் தனுஷ், த்ரிஷா, அனிருத், ஆண்ட்ரியா என ஒவ்வொருவரின் போட்டோவும் வெளியாகி கதி கலங்க வைத்தது. அது ஒரு வழியாக முடிவுக்கு வந்த நிலையில், மீண்டும் சுசித்ரா அதை ஓப்பன் செய்து பரபரப்பை கிளப்பினார். அதில், சம்பந்தப்பட்டவர்களே அந்த போட்டோவை கொடுத்து லீக் செய்ய வைத்தார்கள் என கூறினார். ஆனால், அதையெல்லாம் ஓரம் கட்டும் வகையில் இப்போது 4 பிரபலங்களின் அந்தரங்க வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒருவர் கல்லூரி விழாவிற்கெல்லாம் சீஃப் கெஸ்ட் ஆக செல்லும் அளவுக்கு ரீல்ஸ் மூலம் பேமஸான மணி. அவருடைய வீடியோ வெளியானதில் இருந்து பல முக்கிய விமர்சகர்கள் கூட அவரை பற்றி பேச ஆரம்பித்து விட்டனர். இப்படிப்பட்டவரையா கல்லூரிக்கு அழைத்தார்கள் என பலரும் கொதித்துப் போகினர். அது மட்டும் இன்றி இவருக்கெல்லாம் என்ன தகுதி இருக்கிறது என வலைப்பேச்சு அந்தணன், சாட்டை துரைமுருகன் என பலரும் கிழித்து தொங்க விட்டுள்ளனர்.

அதேபோல் பைக் சாகசம் செய்து பிரபலமான டி டி எஃப் வாசனும் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவருக்கு அடுத்ததாக திருச்சி சாதனாவும் சிக்கியிருக்கிறார். ஏற்கனவே திருச்சி சாதனாவின் பெயர் சோசியல் மீடியாவில் நாறி கிடக்கிறது. அதேபோல் நடிகை கிரணின் ஆபாச வீடியோவும் லீக் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சோசியல் மீடியாவில் மோசமான புகைப்படங்களை வெளியிட்டு பலரின் கோபத்திற்கும் இவர் ஆளானார்.

அது மட்டுமின்றி வீடியோ காலில் பேச, மீட் செய்ய என இவர் தனி குரூப் ஆரம்பித்து கல்லா கட்டி வருகிறார் என்ற விஷயமும் வெளியாகியுள்ளது. அதில் ஆன்ட்டியின் அந்தரங்க லீலையும் வைரலாகி வருகிறது. இதை ட்விட்டரில் புள்ளி வைத்தால் வீடியோ வரும் என பல பேர் ஒரு வேலையாக செய்து வருகின்றனர். இது பரபரப்பானதை அடுத்து இந்த குரூப்புக்கு பின்னால் முக்கிய கட்சி இருக்கிறது எனவும் பேசப்பட்டு வருகிறது.

Read More : காதல் என்ற பெயரில் காம லீலைகள்..!! பல பெண்களை ஏமாற்றி பலாத்காரம்..!! இளைஞருக்கு தாயே உடந்தை..!! பரபரப்பு சம்பவம்..!!

English Summary

Now a private video of 4 celebrities is going viral on the internet.

Chella

Next Post

சர்வதேச மோசடி அழைப்பு..! தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு..!!

Tue May 28 , 2024
இந்திய எண்களைக் காண்பித்து வரும் அனைத்து சா்வதேச மோசடி அழைப்புகளையும் தடுக்குமாறு (பிளாக்) தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய தொலைப்பேசி எண்களுடன் சா்வதேச மோசடி கும்பல் அழைப்புகளை மேற்கொண்டு, இந்தியா்களிடம் இணைய குற்றம், நிதி மோசடிகளில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தகைய மோசடி அழைப்புகள் இந்தியாவில் இருந்து மேற்கொள்ளபட்டதுபோல் கைப்பேசி திரையில் தென்படும். ஆனால், அழைப்பு வரி அடையாள (சிஎல்ஐ) நுட்பத்தைக் […]

You May Like