fbpx

“பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு இவர்கள் தகுதியானவர்கள்”..!! வெளியான குட் நியூஸ்..!!

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து நாட்டில் பல விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, சில ஊழியர்களுக்கு மத்திய அரசு பெரும் நிவாரணம் வழங்கியுள்ளது. அதாவது, அரசுப் பணிகளில் உள்ள சில சிறப்பு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் நடைமுறைபடுத்த அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கி உள்ளது.

மத்திய துணை ராணுவப் படைகள் (CAPF) பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலனை பெறுவார்கள் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது ஆயுதப்படை என்பதால் இவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன் கிடைக்கும் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவர்கள் இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் ஆயிரக்கணக்கான முன்னாள் ராணுவத்தினர் பெரும் நிவாரணம் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

திமுக கூட்டணிக்கு ஆதரவு..!! டீல் பேசிய கமல்..!! தயாராகும் எம்பி பதவி..!! பரபரக்கும் அரசியல் பின்னணி..!!

Thu Jan 26 , 2023
நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கியதில் இருந்தே, யாருடனும் கூட்டணி வைக்காமல் இருந்து வந்த நிலையில், முதல்முறையாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஊழலை எதிர்த்து அரசியல் களம் கண்ட கமல், திராவிட கட்சிகளையும், பாஜகவையும் தொடர்ந்து விமர்சித்து வந்தார். ஆனால், சமீப காலமாக, அதில் மாற்றம் தெரிகிறது. அதன் விளைவாகதான், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் […]

You May Like