fbpx

’என்கிட்டையும் அந்த மாதிரி நடந்துக்கிட்டாங்க’..!! ’எனது குடும்பத்தின் உதவியுடன் தான் நடந்தது’..!! அனு இம்மானுவேல் பகீர் தகவல்

நடிகர் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை, விஷாலின் துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் தான் அனு இம்மானுவேல். இவர், தற்போது கார்த்தியின் ஜப்பான் படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், தற்போது அனு இம்மானுவேல் தானும் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னையை சந்தித்ததாக பேட்டி ஒன்றில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பட வாய்ப்பு வேண்டும் என்றால் படுக்கைக்கு வரும்படி வெளிப்படையாகவே என்னிடம் கேட்டார்கள். நான் எனது குடும்பத்தின் உதவியுடன் தான் இதை எல்லாம் சமாளித்தேன் என்றார்.

மேலும், பெண்களை இப்படி வளரவிடாமல் தடுக்கும் நபர்களை பார்த்து பயப்படாமல் முன்னேறி வர வேண்டும் என்று அனு இம்மானுவேல் அறிவுரை வழங்கினார்.

Chella

Next Post

தலை-கழுத்து புற்றுநோய்!… 20 வயது ஆண்களுக்குதான் அதிக ஆபத்து!… அடுத்த தலைமுறைக்கும் பாதிப்பு! என்ன காரணம்?

Mon Aug 28 , 2023
இந்தியாவில் இந்த தலை மற்றும் கழுத்து புற்றுநோய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.பெண்களைக் காட்டிலும் இந்தியாவில் ஆண்கள் மத்தியில் இது அதிகம் ஏற்படுகிறது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம். உலகளவில் பார்க்கும் போது இது ஆறாவது மிகவும் பொதுவான கேன்சராகும். குறிப்பாக ஒட்டுமொத்தமாகப் பதிவாகும் கேஸ்களலி் 57.5 சதவீதம் ஆசியாவில், குறிப்பாக இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த கேன்சர் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், வரும் 2040க்குள் இது 50-60 சதவீதம் […]

You May Like