fbpx

”இவன் இன்னும் திருந்தல மாமா”..!! ஆபாசப் படங்கள் பார்ப்பதில் இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா..? அதிகமா இந்த வெப்சைட் தான் யூஸ் பண்றாங்களாம்..!!

தற்போதைய தொழில்நுட்ப காலகட்டத்தில் செல்போன் பயன்பாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. செல்போன், இணையதளம் மட்டும் இருந்தால் போதும். அனைத்தும் வேலைகளையும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே பார்த்துக் கொள்ள முடியும். கூகுளில் நாம் தேடுவதன் மூலம் நமக்கு தேவையான தகவல்கள் அனைத்தும் கிடைத்துவிடுகின்றன.

இருப்பினும், இதில் பெரிய பாதுகாப்பு குறைபாடுகளும் உள்ளன. இணையம் என்பது இளைஞர்களுக்கு ஆக்ஸிஜன் போல ஆகிவிட்டது. சிறிய தேவைகளுக்கு கூட தற்போதைய இளைஞர்கள் இணையத்தை பயன்படுத்த சூழல் உள்ளது. இந்நிலையில், ஆபாசத்தின் வேர்கள் மிகவும் ஆழமானவை. அது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என்று பாகுபாடு பார்ப்பதில்லை. ஒரு அறிக்கையின்படி, 11 முதல் 16 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 53% பேர் ஆபாச படங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆபாசப் படங்கள் பார்க்கும் உலகின் முதல் 30 நாடுகளில் இந்தியாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அந்த வகையில், 2023ஆம் ஆண்டில், உலகில் அதிகம் ஆபாசத்தைப் பார்க்கும் நாடுகளின் பட்டியலில் பிலிப்பைன்ஸ் முதலிடத்தை பெற்றுள்ளது. PornHub இன் ஆய்வின்படி, மற்ற நாடுகளை ஒப்பிடுகையில், பிலிப்பைன்ஸ் அதிக ஆபாசத்தைப் பார்த்துள்ளனர். இங்கிருப்பவர்கள் ஆபாசத்தைப் பார்ப்பதில் அதிக நேரத்தை செலவிட்டுள்ளனர். ஒவ்வொரு இணையப் பயணத்தின் போதும் சராசரியாக 11 நிமிடங்கள் 31 வினாடிகள் ஆபாசத்தைப் பார்க்கிறார்கள்.

இன்சைடர் மங்கியின் அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில் ஆபாசப் படங்களைப் பார்க்கும் உலக நாடுகளில் போலந்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 1998 முதல் இங்கு ஆபாசப் படங்கள் சட்டப்பூர்வமாக்கப்பட்டன. இருப்பினும், 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாலியல் பொருட்களைக் கொடுப்பது அல்லது காட்டுவது சட்டவிரோதமாகும்.

அதேபோல், 2023 தரவுகளின்படி, ஆபாச படங்களைப் பார்க்கும் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு ஆபாசப் படங்கள் ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. 18 வயதுக்குட்பட்ட பலர் அதை வெளிப்படுத்துவதாகவும் பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மத்திய அரசாங்கமும் தனது தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மாற்றி ஆபாசத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 2024ஆம் ஆண்டில் இணையதளத்தில் po@runhub நடத்திய ஆய்வின்படி, அமெரிக்க மக்கள் Po@runhub தளத்தை அதிகம் பார்த்துள்ளனர். தளத்தில் 3,171 மில்லியன் பார்வையாளர்கள் இருந்தனர். அடுத்ததாக இந்தோனேசியாவில் உள்ள po@runhub தளத்தை 765 மில்லியன் மக்கள் பார்வையிட்டனர். அதற்கு அடுத்ததாக பிரேசில் , பிரான்ஸ், பிலிப்பைன்ஸ், ஜப்பான் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து மக்கள் வந்தனர். இந்த பட்டியலில் இந்தியா 9-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Read More : மீண்டும் அதிர்ச்சி..!! பாழடைந்த கட்டிடத்தில் நடந்த பயங்கரம்..!! சக மருத்துவரால் பெண் மருத்துவர் பலாத்காரம்..!!

English Summary

According to a 2024 study conducted by the website po@runhub, Americans viewed the Po@runhub site the most.

Chella

Next Post

ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தமா 14 மாடல்களை விற்பனைக்கு கொண்டு வரும் டுகாட்டி..!! புக்கிங் ஸ்டார்ட் பண்ணிட்டாங்க.. 

Wed Jan 8 , 2025
Not one, not two, but 14 models - Ducati is launching bikes with crazy designs! - UPCOMING DUCATI BIKES

You May Like