fbpx

”ஆண்கள் உடலுறவின்போது 90% செய்யக்கூடிய தவறு இதுதான்”..!! ஓபனாக பேசிய நடிகை ரேகா நாயர்..!!

’இரவின் நிழல்’ திரைப்படத்தில் நடித்த நடிகை ரேகா நாயர், பிரபலமான நடிகைகளில் ஒருவராக தற்போது திகழ்கிறார். இவர் சமீபத்தில் ஆண்கள் உடலுறவின்போது 90% செய்யக்கூடிய தவறு இது தான் என்று ஓப்பனாக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ”அதாவது உண்மையான ரசனை உடைய ஆண்கள் ஆடையின்றி இருக்கும் தனது துணையின் உடலை ரசிப்பார்கள். ஆனால், சில ஆண்கள் அதாவது 90% பேர் தங்கள் வேலை முடிந்ததா? அவர்களுக்கு திருப்தி கிடைத்ததா? என்ற ரீதியில் செயல்படுவதோடு அவர்கள் திருப்தி அடைய ஐந்து நிமிடமா? அல்லது அரை மணி நேரமா? அல்லது ஒரு மணி நேரம் ஆனதா? என்று கூட அவர்களுக்கு தெரியாது.

ஆண்கள் அவசர, அவசரமாக அவர்களுடைய வேலை முடிந்து விட்டது என்று நினைத்துக் கொள்வதோடு, அவர்களின் ஆசை பரிபூரணமாக தீர்ந்து விட்டது என நினைத்து மகிழ்ச்சி அடைகிறார்கள். இப்படிப்பட்ட ஆண்கள் அனைவரும் ரசனை இல்லாதவர்கள். ரசனை உள்ள ஆண்கள் மட்டுமே ஆடையின்றி இருக்கும் பெண்ணின் உடலை ரசிக்க தெரிந்தவர்கள், எப்போதும் முழு காதலோடு பார்க்கத் தெரியாதவர்கள்” என்று பேசியிருக்கிறார். இவருடைய கருத்து ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Chella

Next Post

’யாருமே எதிர்பார்க்கல’..!! மத்திய பட்ஜெட்டில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!! ஊழியர்கள் அதிர்ச்சி..!!

Wed Jan 31 , 2024
தினசரி வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரித்தும், வார விடுமுறையை 3 நாட்களாக உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நாட்டில் தற்போது தினசரி 8 மணி நேர வேலையும் வாரத்திற்கு சனி, ஞாயிறு என இரண்டு நாள் விடுமுறையும் வழங்கப்பட்டு வருகிறது. இம்முறையை மாற்றிட மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இனி வாரத்திற்கு 3 நாட்கள் விடுமுறை கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கு மத்திய பாஜக அரசு […]

You May Like