fbpx

பிக்பாஸ் வீட்டிலிருந்து அனன்யா வெளியேறியதற்கான காரணம் இதுதான்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தொடர் 70 நாட்களை கடந்து மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் 7-வது சீசன் அதாவது வார இறுதியில் தான் எலிமினேஷன் நடைபெறுவது வழக்கம். மிக்ஜாம் புயல் காரணமாக எலிமினேஷன் நடைபெறாத நிலையில் நேற்று வாரத்தின் நடுவே எலிமினேஷன் நடத்தப்பட்டது. அந்த வகையில், இந்த வார நாமினேஷன் லிஸ்ட்டில் அர்ச்சனா, தினேஷ், கூல் சுரேஷ், விஷ்ணு, அனன்யா ராவ், நிக்சன் ஆகியோர் இருந்தனர்.

இதிலிருந்து யார் வெளியே செல்வார்கள் என்பது புரியாத புதிராக இருந்து வந்த நிலையில், வாக்கெடுப்பில் கடைசி இடத்தில் உள்ள அனன்யா ராவ் இந்த Mid Week Eviction மூலம் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். பிக்பாஸ் தொடங்கிய முதல் வாரத்திலேயே எலிமினேட் செய்யப்பட்டவர் அனன்யா ராவ், தற்போது மீண்டும் உள்ளே வந்தும் இப்போது இவர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.

Chella

Next Post

”இன்றைய காலகட்டத்தில் பெண்களை காப்பாற்ற எந்த கிருஷ்ணரும் வரமாட்டார்”..!! உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை..!!

Fri Dec 15 , 2023
கர்நாடக மாநிலம் பெலகாவியில் மகன் ஓடிப்போனதற்காக அவரது தாயை நிர்வாணப்படுத்தி மின்கம்பத்தில் கட்டி வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், மகாபாரத காலத்தில்கூட இப்படி நடந்ததில்லை என்று கண்டனம் தெரிவித்துள்ளது. மகாபாரதத்தில் துரியோதனின் அவையில் துச்சாதனன் திரௌபதியின் ஆடையைக் களையும் போது பகவான் கிருஷ்ணர் வந்து திரவுபதியின் மானத்தைக் காப்பாற்றியது போல, இன்று யாரும் பெண்களைக் காப்பாற்ற வரமாட்டார் என்று […]

You May Like