fbpx

ஐஐடியில் படிப்பதற்கு இந்த தேர்வு தேவையில்லை…..! ஜூன் 25 வரையில் விண்ணப்பம் செய்யலாம் வெளியான முக்கிய அறிவிப்பு….!

சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியிருக்கின்ற இணைய வழியிலான பி எஸ் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ் என்ற நான்கு வருட பட்டப்படிப்புக்கு எதிர்வரும் 25 ஆம் தேதி வரையில் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த படிப்பில் சேர ஜேஇஇ நுழைவு தேர்வு தேவையில்லை. இதற்கு வயது வரம்பு எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கு தகுதியும், விருப்பமும் கொண்டவர்கள் www.studyiitm.ac.in/es என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

அடக்கொடுமையே..!! காதலியை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வேக வைத்து நாய்க்கு போட்ட காதலன்..!!

Thu Jun 8 , 2023
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வருபவர் மனோஜ் (56). மும்பை போரிவிலி பகுதியில் கடை வைத்திருக்கும் மனோஜூக்கு ஏற்கனவே திருமணமாகி விட்ட நிலையில், மும்பை அகமத் நகரைச் சேர்ந்த சரஸ்வத் (36) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. சரஸ்வதி குடும்பம், உறவினர்கள் என்று யாரும் இல்லாத நிலையில், இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறி, உடலுறவு வைத்துக் கொள்வது வரையில் சென்றது. அதன் பின்னர் இருவரும் சேர்ந்து வாழ முடிவெடுத்து, […]
அடக்கொடுமையே..!! காதலியை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வேக வைத்து நாய்க்கு போட்ட காதலன்..!!

You May Like