fbpx

’இம்முறை திருநங்கைக்கு பதில் லெஸ்பியன்’..!! ’அவரது சமுதாயம் இதுதான்’..!! பயில்வான் சொன்ன பகீர் தகவல்..!!

பிக்பாஸ் சீசன் 7இல் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள மாயா ஒரு லெஸ்பியன், அவ ஒரு மோசமான பொண்ணு என பாடகி சுசித்ரா அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பிக்பாஸ் மாயாவை பற்றி பயில்வான் ரங்கநாதனும் பரபரப்பு கருத்து ஒன்றை முன்வைத்துள்ளார். அவர் கூறுகையில், “பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது XXX டிராமா போல சென்று கொண்டிருக்கிறது.

அந்நிகழ்ச்சியின் தரம் குறைந்து விட்டது. முன்பெல்லாம் மக்களின் ஓட்டுக்கள் அடிப்படையில் பிக்பாஸ் நிகழ்ச்சி நகர்வது தெளிவாக தெரியும். ஆனால், இப்போது அப்படி இல்லை. கமல் கொடுத்த பதில்கள், தீர்ப்புகள் உள்ளிட்டவற்றில் தெளிவு இல்லை. ஒரு வயதிற்கு பின்னர் மூளை தடுமாற்றம். உடல் தடுமாற்றம் எல்லாம் வரத்தான் செய்யும். அதற்கு கமல்ஹாசனும் விதிவிலக்கு இல்லை.

வயதான காலத்தில கோபம் வந்தா, அந்த கோபத்தின் தன்மையானது, நடுநிலையாக இருக்காது அது கமலுக்கும் பொருந்தும். இந்த கோபத்தின் வெளிப்பாடு அவருடைய சமநிலையை கெடுப்பதாகவே இருந்தது. மாயா லெஸ்பியன் தான் என்று என்னிடமே இரண்டு மூன்று நடிகைகள் சொல்லியிருக்கிறார்கள். அதற்காகத்தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். எப்போதும் திருநங்கை ஒருவர் உள்ளே செல்வது வழக்கமான ஒன்று.

ஆனால், இந்த முறை அந்த வாய்ப்பு இல்லாததால், இந்த மாதிரியான லெஸ்பியன் வகுப்பைச் சேர்ந்த ஒரு நபரை உள்ளே அனுப்பி இருக்கின்றனர். மாயாவின் கேரக்டர், பேச்சுக்கள் எல்லாமே அப்படித்தான் இருக்கும். முதல் நாளே பிக்பாஸில் ஆண்களுடன் சண்டை செய்தது மாயா தான். மாயாவைப் பற்றிய ஆரம்பத்திலேயே சொன்னேன். அவள் ஒரு விஷப்பாம்பு சகுனி என்று. பிக்பாஸ் நடுநிலையாக நடத்தப்பட்டிருந்தால் இரண்டாவது வாரத்திலேயே மாயா வெளியேற்றப்பட்டிருக்கப்பட்டிருக்க வேண்டும்.

எல்லாரையும் பற்றி தவறாக பேசுவது, காதல் ஜோடிகளை பிரிப்பது, காதல் ஜோடிகளில் ஒருவரை இன்னொருவருடன் சேர வைப்பது என அவர் செய்யும் நடவடிக்கைகள் கேவலமாக இருக்கிறது. ஆனால், இவையெல்லாம் பிக்பாஸூக்கு பிடிக்கிறது. அவர் உள்ளே சமுதாயத்திற்காக செய்கிறேன். சமுதாயத்திற்காக செய்கிறேன் என்று சொல்கிறார் அல்லவா. அது அவரது லெஸ்பியன் சமுதாயத்தையே குறிப்பிடுகிறார்” என்று கூறியுள்ளார்.

Chella

Next Post

உஷார்..!! காய்கறி வாங்கச் சென்ற 40 வயது பெண்ணை கடத்திச் சென்று பலாத்காரம்..!! ஓட்டுநரின் கொடூர செயல்..!!

Mon Nov 20 , 2023
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 40 வயதில் ஒரு பெண் பேருந்து ஓட்டுனரால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த பெண்ணின் கணவர், பேருந்தில் சென்ற மனைவி திரும்பி வராததால் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில் வியாழன் நள்ளிரவில் ஒரு பெண் மயக்கமடைந்த நிலையில், காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை காலை பாஜக தொண்டர்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, […]

You May Like