fbpx

TN DET தமிழக அரசு வேலைவாய்ப்பு!…ரூ.40,000 வரை சம்பளம்!… தேர்வு கிடையாது!… 3 நாட்களுக்குள் விண்ணப்பியுங்கள்!

TN DET தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Tamilnadu Directorate of Employment and Training எனப்படும் தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநரகம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, Full Stack Developer மற்றும் Junior Developer ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து B. Tech or B.Sc or M.Sc or MCA or M.Tech degree in Computer Science, IT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Full Stack Developer -ரூ.40,000 Junior Developer – ரூ.20,000 வரை சம்பளம் அறிவிப்பு.மேற்கண்ட தமிழக அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னை Head Quartersல் பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு பணி செய்ய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் https://skilltraining.tn.gov.in/DET/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 16.03.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

உடல் சூட்டை குறைக்க உதவும் வெள்ளரிக்காய்!... அதிகமாக எடுத்துக்கொண்டால் ஆபத்து!... அறிவியல் கூறும் உண்மை!...

Tue Mar 14 , 2023
பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொண்ட வெள்ளரிக்காயை அதிகமாக சாப்பிட்டால், நீரிழப்பு, வயிற்று பிரச்சனை உள்ளிட்டவைகள் ஏற்படும் என்று தெரியவந்துள்ளது. கோடைக்காலங்களில் மக்கள் தங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் அதேவேளையில் ஆரோக்கியமாக இருக்கவும் பல்வேறு பானங்கள் மற்றும் பழங்கள் காய்கறிகளை உணவில் சேர்த்துவருகின்றனர். அந்தவகையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து காக்க மக்களுக்காக ஆங்காங்கே சாலையோரங்களில் வெள்ளரிக்காய் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. வைட்டமின் கே மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்த வெள்ளிரிக்காயை மக்களும் அதிகளவில் […]

You May Like