fbpx

தமிழகமே…! இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…! தமிழக அரசு அறிவிப்பு..‌.!

தீபாவளியை முன்னிட்டு பள்ளிகள்‌, கல்லூரிகள்‌ மற்றும்‌ அனைத்து நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதன் பொருட்டு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும்‌ மாணவர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு ஏதுவாக இன்று ஒரு நாள்‌ மட்டும்‌, தமிழ்நாடு முழுவதும்‌ உள்ள பள்ளிகள்‌, கல்லூரிகள்‌ மற்றும்‌ அனைத்துக்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையை ஈடு செய்யும்‌ வகையில்‌ 19.11.2022 அன்று பணி நாளாக அனுசரிக்கவும்‌ தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Vignesh

Next Post

இந்திய நாட்டைச் சேர்ந்த பிரிட்டனின் பிரதமர் ரிஷி சுனக்.. எந்த மாநிலத்தை சேர்ந்தவர் தெரியுமா...?

Tue Oct 25 , 2022
பிரிட்டனின் புதிய பிரதமராக இந்திய நாட்டைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரிட்டனின் முன்னாள் கருவூலத் தலைவர் ரிஷி சுனக் திங்கள்கிழமை பிரதமராக பதவியேற்றார். நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், முன்னாள் இங்கிலாந்து அதிபர் ரிஷி சுனக் லிஸ் ட்ரஸ்ஸின் வெற்றிக்கான முன்னணி வேட்பாளர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். மற்ற வேட்பாளரான பென்னி மோர்டான்ட், சில நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்த லிஸ் ட்ரஸுக்குப் பதிலாக தேர்தலில் போட்டியிடத் […]

You May Like