கடந்தாண்டு நடைபெற்ற குருப்-4 தேர்வுக்கான 3வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு வரும் 8ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வாணையம் அறிவித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் www. tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் இதுகுறித்த தகவல் எஸ்.எம்.எஸ். மற்றும் இ-மெயில் வாயிலாக தெரிவிக்கப்படும் என்றும் தவறினால் மறுவாய்ப்பு வழங்கப்படாது என்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
Read More : TVK Vijay | மகளிர் தினத்தன்று காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!! விஜய் வெளியிட போகும் முக்கிய அறிவிப்பு..!!