fbpx

வீட்டில் செல்வம் பெருகி மகிழ்ச்சியாக இருக்க…! இந்த இடத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்…..!

நம் வாழ்க்கை முறையில் ஒவ்வொன்றிக்கும் வாஸ்து சாஸ்த்திரங்களை கடைப்பிடுக்கின்றனர். அதிலும் திசைகள் மிகவும் முக்கியமானது.நெருப்பு, நீர், காற்று, வானம் மற்றும் பூமி என அனைத்திற்கும் தனித்தனி திசைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
வாஸ்து படி, கிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் நீர் பாத்திரங்களை வைப்பது மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. இந்த திசைகளில் தண்ணீர் தொட்டிகளையும் வைக்கலாம்.

வீட்டில் எந்த இடத்தில் தண்ணீரை வைக்கக் கூடாது என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம். நீங்கள் ஒரு வீட்டில் இருக்கிறீர்கள் என்றால் வாஸ்து விதிகளை மனதில் வைத்திருப்பது மிகவும் முக்கியம். ஏனெனில் வீட்டில் தண்ணீர் வைக்கும் இடம் வீட்டின் உறுப்பினர்களுடன் தொடர்புடையது.சரியான இடத்தில் தண்ணீர் வைத்திருந்தால், அந்த நபர் நல்ல பலன்களைப் பெறுவார் என வாஸ்த்து சாஸ்த்திரத்தில் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் தண்ணீரை சரியான இடத்தில் வைக்காவிட்டால், நிதி இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வீட்டில் தண்ணீர் இருக்கும் இடம் வடகிழக்கு மூலையில் இருக்க வேண்டும். தண்ணீர் தொட்டி எப்போதும் வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் கட்டப்பட வேண்டும்.மேலும், வீட்டில் குளியலறை அறை கிழக்கு திசையில் இருக்கக்கூடாது.

Maha

Next Post

ஜாபர் சாதிக் உட்பட 5 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

Tue Apr 2 , 2024
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் உள்பட 5 பேரின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 16 ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.  தொடர்ந்து,  அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,  இந்த கடத்தலில் திரைப்பட தயாரிப்பாளரும்,  திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் […]

You May Like