fbpx

ஒரேயடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை., அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!

கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை சற்று ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகின்றது. மத்திய அரசு கடந்த ஜூலை முதல் தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளது.

இதனைஎடுத்து உடனடியாக தங்க விலை கிடுகிடுவென உயர ஆரம்பித்துள்ளது. அதன் பின், தற்போது வரை தங்கவிலை ஏற்ற இறக்கத்துடன் தங்க விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து தங்கவிலை குறைந்துகொண்டே இருந்தது.

ஆயுதபூஜையன்று அதிர்ச்சி கொடுத்த தங்கத்தின் விலை..!! வாடிய முகத்துடன் இல்லத்தரசிகள்..!!

இந்த நிலையில், தற்போது உயர்வை சந்தித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.4691 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் 37,528 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இருப்பினும் தற்போது கிராம் ஒன்றுக்கு 9 ரூபாய் இன்று குறைந்துள்ளது. எனவே, ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூபாய் 4700 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூபாய் 72 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூபாய் 37,600 ஆகவும் இருக்கிறது. வெள்ளி கிலோ 60,700 ரூபாயாகவும் ஒரு கிராம் 60.70 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Baskar

Next Post

#Breaking : ஜெயலலிதா மரண வழக்கு: சசிகலா தான் காரணம்.. ஆறுமுகசாமி ஆணைய அதிர்ச்சி தகவல்.!

Tue Oct 18 , 2022
கடந்த 2016 இல் டிசம்பர் மாதத்தில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது. இன்று அந்த விசாரணை குழு 608 பக்கம் கொண்ட விசாரணை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது. அதில், கே.எஸ் சிவக்குமார், சசிகலா, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் […]

You May Like