fbpx

நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!! எந்தெந்த மாவட்டங்களுக்கு?

சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த புதிய புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டது. இந்த மாண்டஸ் புயல் புதுவை -ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை நள்ளிரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசப்படும், அவ்வப்போது 85 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வட தமிழகம் புதுவை மற்றும் தெற்கு ஆந்திராவில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Kathir

Next Post

தெலுங்கானாவில் சத்தமே இல்லாமல் நடைபெறும் ஹைடெக் விபச்சாரம்! காவல்துறையினரின் விசாரணையில் அம்பலம்!

Thu Dec 8 , 2022
சில வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தில் பெண்கள் மீது பாலியல் ரீதியான வன்கொடுமை அதிகரித்து அடுத்தடுத்து பல சம்பவங்கள் நடைபெற்று வந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் இருப்பதைப் போல விபச்சாரத்தை சட்டரீதியான தொழிலாக மாற்றலாமா? என்ற ஒரு கருத்து பரவலாக பேசப்பட்டு வந்தது.ஆனால் அந்த கருத்து நாளடைவில் மெல்ல, மெல்ல மறைய தொடங்கி விட்டது. இந்த நிலையில், தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உயர்தர விபச்சாரம் செய்ததாக […]
தனிப்பட்ட வாகனங்களில் இந்த ஸ்டிக்கரை ஒட்டக்கூடாது..! தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு..!

You May Like