fbpx

வசூலில் டாப் 10 இடத்தை பிடித்துள்ள விஜய் படங்கள்..!! முதலிடத்தில் இந்த படமா..? எத்தனை கோடி தெரியுமா..?

நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்து வசூலில் டாப் 10 இடங்களை பிடித்த திரைப்படங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

2019ஆம் விஜய் – நயன்தாரா நடிப்பில் வெளியான ‘பிகில்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.295 கோடியை வசூலித்தது. 2017இல் விஜய், நித்யாமேனன், காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ ரூ.260 கோடியை வசூலித்தது. 2018இல் வெளியான விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி விஜயகுமார் நடிப்பில் வெளியான ‘சர்கார்’ ரூ.250 கோடியை வசூலித்தது.

2022இம் ஆண்டு விஜய் – பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.236 கோடி ரூபாயை வசூலித்தது. 2021இல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் – மாளவிகா மோகன் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.170 கோடி வசூலை நெருங்கியது.

2016இல் ஆண்டு விஜய் – சமந்தா நடிப்பில் வெளியான ‘தெறி’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.160 கோடியை வசூல் செய்தது. 2014இல் வெளியான விஜயின் ‘கத்தி’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.130 கோடியை வசூலித்தது. 2012ஆம் ஆண்டு விஜய் – காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான ‘துப்பாக்கி’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.125 கோடியை வசூலித்தது. 2017இல் வெளியான ‘பைரவா’ திரைப்படம் ரூ.114 கோடியும், 2011இல் வெளியான ‘காவலன்’ ரூ.102 கோடியை வசூலித்தது.

Chella

Next Post

’இந்த காரியத்தை நீதிமன்றம் செய்ய வேண்டுமா’..? கொந்தளித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்..!!

Mon Oct 16 , 2023
திருமணமான 27 வயது பெண் ஒருவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அந்த பெண் 3-வது முறையாக கர்ப்பமானார். இதையடுத்து, அந்த பெண் சில சிரமங்களை சந்திக்க தொடங்கினார். மனஅழுத்தம், பொருளாதார பிரச்சனைகளை எதிர்கொண்டார். இதனால் அவர் தனது கருவை கலைக்க முடிவு செய்து உச்சநீதிமன்றத்தில் அனுமதி கோரினார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த 9ஆம் தேதி கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கியது. ஆனால், இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய […]

You May Like