fbpx

போக்குவரத்து நெரிசலில் தொடங்கிய அழகான காதல் கதை …கடைசியில் என்ன ஆனது ? …  

பெங்களூரு அமைதியான அழகான பூங்கா நகரம் மட்டுமல்ல … பரபரப்பான மனிதர்களிடையே கடும் போக்குவரத்து நெரிசலால் அவதிப்படும் பலதரப்புபட்ட மக்கள் வசிக்கும் ஒரு நகரம் …

பெங்களூருவில் பல்வேறு இடங்களில் மெட்ரோ பணிகள், மேம்பால பணிகள் என அடுத்தடுத்து நகர வளர்ச்சி திட்டங்கள் எங்கு பார்த்தாலும் நடைபெற்றும் . சில இடங்களில் சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றது.இதன் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தே காணப்படும்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு ஈஜிபுராவில் ஒரு மேம்பாலப் பணி நடைபெற்று வந்துள்ளது. அந்த நேரத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கும்.ஒரு நாள் அங்கு பயங்கர டிராபிக் ஜாம் ஏற்பட்டிருந்து. அப்போது ஒரு பெண்ணை பார்த்து அவளுடன் நட்பானேன். பின்னர் வேறு பாதையில் சென்று விடலாம் என இருவரும் நினைத்தோம். அந்த நேரத்தில் இருவருக்கும் பசி எடுத்தது. நாங்கள் அங்குள்ள ஒரு உணவகத்தில் இருவருமே உணவு அருந்தினோம். .. என அந்த அழகான காதல் கதையில் தொடக்கம் அதுவரை எழுதப்பட்டிருந்தது.

இந்நிலையில் ’’ நான் ஒரு கதை எழுதினினேன் அதை முழுமையாக முடிககவில்லை. நான்  அந்த பெண்ணுடன் நட்பாக பழக ஆரம்பித்த பின்னர் அவளை அவளது வீட்டுக்கு கொண்டு சென்றுவிடுவேன். பின்னர் ஒருநாள் ஈஜிபுரா மேம்பாலன பணியினால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டோம்.. வேறு பாதையில் சென்றோம் பசி எடுத்ததால் ஒரு உணவகத்தில் இருவரும் சேர்ந்து சாப்பிட்டோம். எப்படியோ 3 ஆண்டுகளாக நாங்கள் நேசித்தோம் தற்போது 2 ஆண்டுகள் ஆகின்றது திருமணமாகி நாங்கள் சந்தித்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. ஆனால்…… 2.5 கி.மீட்டர் மேம்பாலப் பணிகள் இன்னும் கட்டுமானப் பணியிலேயே இருக்கின்றது.. ’’ என முடித்திருந்தார்.

இதை டுவிட்டரில் பார்த்த பலரும் வெவ்வேறு விதமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பெங்களூரு டிராபிக் லவ் என பதிவிட்டு வருகின்றனர். இன்று பெங்களூரு முழுக்க இந்த காதல் கதைதான் ஓடிக் கொண்டு இருக்கின்றது என்றால் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

Next Post

’அதிமுகவின் லெட்டர் பேட், முத்திரையை ஓபிஎஸ் பயன்படுத்த முடியாது’..! சி.வி.சண்முகம் அதிரடி

Wed Sep 21 , 2022
”அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளதால், கட்சியின் லெட்டர் பேட் மற்றும் முத்திரையை அவர் பயன்படுத்த முடியாது” என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். அதிமுக கட்சி விதிகளை திருத்தியதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது தொடர்பான மனுவை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் முன்னாள் அமைச்சரும், எம்பி-யுமான சி.வி.சண்முகம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை கடந்த ஜூலை 13ஆம் தேதி சமர்பித்தோம். 2,456 […]
’அதிமுகவின் லெட்டர் பேட், முத்திரையை ஓபிஎஸ் பயன்படுத்த முடியாது’..! சி.வி.சண்முகம் அதிரடி

You May Like