fbpx

3 கட்சியின் தேசிய அந்தஸ்தை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம்…! எந்தெந்த கட்சி தெரியுமா…?

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) ஆகியவற்றின் தேசிய கட்சி அந்தஸ்தை இந்திய தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை திரும்பப் பெற்றது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆத்மி கட்சி அல்லது ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சி அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டது.

தேர்தல் ஆணையம் தனது அறிக்கையில், “சரியான செயல்முறையைப் பின்பற்றி இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள் மற்றும் 21 மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கு போதுமான வாய்ப்பை வழங்கிய பிறகு” அங்கீகரிக்கப்பட்ட மூன்று தேசியக் கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ் , சிபிஐ மற்றும் என்சிபி-களின் அந்தஸ்தை திரும்பப் பெறுவதாக அறிவித்தது.

Vignesh

Next Post

தினமும் இந்த ஒரு ஜூஸ் போதும்..!! நீங்களே மாற்றத்தை உணர்வீர்கள்..!! ட்ரை பண்ணி பாருங்க..!!

Tue Apr 11 , 2023
பொதுவாக நம்மில் பலருக்கும் பப்பாளி மிகவும் பிடித்த ஒன்றாக திகழ்கிறது. மேலும், இதில் ஏராளமான நன்மைகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. பப்பாளியில் நார்ச்சத்து, விட்டமின்கள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த பப்பாளி செரிமான கோளாறு, உடல் பருமன், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து என்றும் சொல்லப்படுகிறது. நரம்பு தளர்ச்சி பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றால் இந்த பப்பாளி ஜூஸ்-ஐ தினமும் குடித்து வர வேண்டும் என கூறப்படுகிறது. […]

You May Like