fbpx

ராகுலின் ஒற்றுமை யாத்திரைக்கு சிக்கல்..!! உடனே நிறுத்திக் கொள்ளுங்கள்..! மத்திய அரசு அதிரடி

ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் ஒற்றுமை யாத்திரையில் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணமாக பாரத ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். தற்போது இந்த நடைபயணம் ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது. அண்டை நாடுகளில் கொரோனாவின் தாக்கம் உருவெடுத்து வருவதன் காரணமாக மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற கேட்டுக்கொண்டது. தற்போது அதே போல, ராகுல் காந்தி மேற்கொள்ளும் ஒற்றுமை யாத்திரைக்கும் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.

ராகுலின் ஒற்றுமை யாத்திரைக்கு சிக்கல்..!! உடனே நிறுத்திக் கொள்ளுங்கள்..! மத்திய அரசு அதிரடி

அதில், ஒற்றுமை யாத்திரையில் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் எனவும், மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள், கலந்து கொள்கிறார்கள் அவர்கள் நலன் கருதி முகக்கவசன் அணிவது, சானிடைசர் பயன்படுத்துவது போன்றவற்றை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒற்றுமை யாத்திரையில் கலந்துகொள்பவர்கள் அதற்கு பின்னர் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் இல்லையென்றால் மக்கள் நலன் கருதி தற்போது ஒற்றுமை யாத்திரையை நிறுத்திக் கொள்ளுமாறும்” குறிப்பிடப்பட்டுள்ளது.

Chella

Next Post

காதலை ஏற்க மறுத்த நவரச நாயகன்..!! தற்கொலைக்கு முயன்ற பிரபல நடிகை..!! பகீர் சம்பவம்

Wed Dec 21 , 2022
நடிகர் கார்த்திக் குறித்து பயில்வான் ரங்கநாதன் சில அதிர்ச்சி தரும் தகவல்களை கூறியுள்ளார். தமிழ் திரைத்துறையில் நவரச நாயகன் என அழைக்கப்படுபவர் கார்த்திக். இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த காலகட்டத்தில் நவரச நாயகன் கார்த்திக் ஒரு Play Boy என்று சினிமா வட்டாரங்களில் பலரும் கூறியுள்ளனர். இந்நிலையில், பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன், நடிகர் கார்த்திக் குறித்து பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், “பல நடிகைகள் […]
நவரச நாயகனின் இரண்டாவது மகனா இது..? எப்படி இருக்காரு பாருங்க..!!

You May Like