fbpx

புதுமண தம்பதியரா.? அந்த விஷயத்தில் கில்லியாக விளையாட, உடனடியா இதை ட்ரை பண்ணி பாருங்க.!

புதிதாக உங்களுக்கு திருமணமாகி இருக்கிறதா அல்லது அடுத்த இரண்டு மாதங்களில் குழந்தைக்கு திட்டமிடுகிறீர்களா.? இந்த அற்புதமான பஞ்சாமிர்த் என்ற பானத்தை வீட்டில் தயார் செய்து குடித்து பாருங்கள்.

இது உங்களது ஆற்றலை அதிகரிப்பதோடு கற்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது. மேலும் கருவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றக்கூடிய பல ஊட்டச்சத்துக்கள் இதில் இருக்கின்றன. இந்த பானம் செய்வதற்கு 1 டீஸ்பூன் பனை வெல்லம்,1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் தயிர் ஒரு கிளாஸ் மிதமான சூட்டில் பால் மற்றும் 1 டீஸ்பூன் நெய், சிறிது குங்குமப்பூ ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அளவுமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் முதலில் பனை வெல்லம் போட வேண்டும். இதனுடன் தேன் தயிர் பால் நெய் மற்றும் குங்குமப்பூ ஆகியவற்றை போட்டு நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். சிறிது நேரம் வெயிலில் வைத்து இதற்குப் பிறகு தினமும் இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதனை குடித்து வர பலன் கிடைக்கும். இது ஒரு பண்டைய இதிகாசங்களில் கூறப்பட்ட மருந்தாகும். அதனால் தான் இது பஞ்சாமிருத் என்று அழைக்கப்படுகிறது.

Kathir

Next Post

கன்னியாகுமரி பெட்ரோல் பங்க் கழிவறைக்குள் கேட்ட சத்தம்…! வசமாக சிக்கிக் கொண்ட இளம் ஜோடி… அரைகுறை ஆடையுடன் ஓட்டம்.!

Wed Nov 22 , 2023
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள பெட்ரோல் பங்கின் கழிவறையில் இளம் காதல் ஜோடி அநாகரிகமாக நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த இளம் ஜோடியை தேடி வருகின்றனர். கடந்த 20ஆம் தேதி அன்று மாலை நேரத்தில் பைக்கில் வந்த 23 வயது மதிக்கத்தக்க இளம் ஜோடி பேருந்து நிலையம் அருகே இருந்த பெட்ரோல் பங்கிற்கு வந்தது. அந்த […]

You May Like