fbpx

TVS நிறுவனத்தில் Engineering முடித்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு…! ஆர்வம் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்…!

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

இந்த Lead Data Analyst பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பொறியியல் படிப்பில் ஏதாவது ஒரு டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தாரர்ளுக்கு வயது வரம்பு இருக்க வேண்டியது அவசியம் இல்லை. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு TVS பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் வேலை. மேலும் பணி குறித்து வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info: https://tvsmsampark.darwinbox.in/ms/candidate/careers/a635b41cfc7b2f

Vignesh

Next Post

’விக்ரமை பார்த்து பார்த்து செதுக்கும் பா.ரஞ்சித்’..!! இடைவிடாத ஷூட்டிங்..!! சுவாரஸ்ய தகவல்..!!

Sun Oct 30 , 2022
வெறும் பொழுதுபோக்கு அம்சமாக திரைப்படங்கள் வெளிவந்த நிலை மாறி, தற்போது வரலாறு சம்பந்தப்பட்ட கதைகளும், குறிப்பிட்ட இன மக்களின் மறைக்கப்பட்ட கதைகளும் திரைப்படங்களாக வெளிவந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அதில், சமீபத்தில் வெளிவந்த காந்தாரா திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் பிரம்மிக்க வைத்துள்ளது. ரிஷப் செட்டி இயக்கத்தில் கன்னட மொழியில் வெளிவந்த காந்தாரா திரைப்படம் தமிழ் உட்பட அனைத்து மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வியக்க வைக்கும் […]
’விக்ரமை பார்த்து பார்த்து செதுக்கும் பா.ரஞ்சித்’..!! இடைவிடாத ஷூட்டிங்..!! சுவாரஸ்ய தகவல்..!!

You May Like