fbpx

டிகிரி முடித்த நபர்களுக்கு TVS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு…! ஆர்வம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்…!

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

இந்த Manager பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 5- 7 வருடம் வரை பணி அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தாரர்ளுக்கு வயது வரம்பு இருக்க வேண்டியது அவசியம் இல்லை. விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். 25-ம் மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் பணி குறித்து வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info : https://tvsmsampark.darwinbox.in/ms/candidate/careers/a64f81b0f15faa

Vignesh

Next Post

அட்டகாசம்..!! இனி இன்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்பலாம்..!! ஃபோனை லேசாக தட்டினாலே பணம் பேமெண்ட் ஆகிவிடும்..!!

Thu Sep 7 , 2023
இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் டெல்லியில் நடைபெற்று வரும் குளோபல் ஃபின்டெக் விழாவில் இந்திய தேசிய பேமெண்ட் கழகத்தின் (என்பிசிஐ) புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தினார். அதாவது, யுபிஐ சேவைகளில் பயன்படுத்தப்படும் பல புதிய சேவைகளை அறிமுகம் செய்து வைத்தார். அதில், 4 முக்கிய அறிவிப்புகள் கவனம் பெற்றுள்ளன. 1) இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் குரல் மூலமே யுபிஐ செயலிகளை பயன்படுத்த முடியும். ஆப்ஸ், டெலிகாம் அழைப்புகள் […]

You May Like