fbpx

இன்ஜினியரிங் முடித்த நபர்களுக்கு டி.வி.எஸ்‌ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு…! ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு…!

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

இந்த Systems Engineer – Engineering IT பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இஞ்சினியரிங் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 3 வருடம் வரை பணி அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தாரர்ளுக்கு வயது வரம்பு இருக்க வேண்டியது அவசியம் இல்லை. விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். டிசம்பர் 31-ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் பணி குறித்து வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info : https://tvsmsampark.darwinbox.in/ms/candidate/careers/a6248359a3af7e

Vignesh

Next Post

அதி கனமழை..!! நெல்லை ஆட்சியர் அலுவலகத்தின் நிலையை பாருங்க..!!

Mon Dec 18 , 2023
தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால், தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழைநீர் தேக்கம் மற்றும் அதி கனமழையால் நெல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் […]

You May Like