fbpx

TVS நிறுவனத்தில் பட்ட படிப்பு முடித்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு…!

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

இந்த Territory Service Manager பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 3 முதல் 6 வருடம் வரை பணி அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தாரர்ளுக்கு வயது வரம்பு இருக்க வேண்டியது அவசியம் இல்லை. விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். ஏப்ரல் 30-ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் பணி குறித்து வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info : https://tvsmsampark.darwinbox.in/ms/candidate/careers/a651d36d91d440

Vignesh

Next Post

பிஎஃப் பயனர்களுக்கு குட் நியூஸ்..!! அதிரடியாக வந்த மாற்றம்..!! இனி அந்த டென்ஷன் வேண்டாம்..!!

Wed Apr 3 , 2024
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருக்கும் மக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையிலான புதிய அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கில் ஊழியரின் சம்பளத்தில் இருந்து மாதம்தோறும் 12 சதவீதமும் நிறுவனத்தின் சார்பில் இருந்து 12 சதவீதமும் செலுத்தப்படுகிறது. இது ஊழியர்களின் ஓய்வு கால வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில், செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒரு ஊழியர் தான் முன்னர் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து விலகி […]

You May Like