fbpx

கொடூரம்.‌‌.! கணவரை 5 துண்டுகளாக வெட்டி ஏரியில் வீசிய மனைவி…! உ.பி-யில் நடந்த பயங்கரமான சம்பவம்…!

உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டத்தில் 55 வயது பெண் ஒருவர் தனது கணவரை கொடூரமாக கொன்று அவரது உடல் உறுப்புகளை துண்டு துண்டாக வெட்டி ஏரி கால்வாயில் வீசிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், பெண் தனது கணவரை கோடரியால் துண்டு துண்டாக வெட்டியுள்ளார். குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர், தனது கணவரை கட்டிலில் கட்டி வைத்து, கோடரியால் ஐந்து துண்டுகளாக வெட்டியதாக போலீசாரிடம் கூறினார்.உயிரிழந்தவர் 55 வயதான ராம் பால் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பம் பிலிபிட்டின் கஜ்ரௌலா பகுதியில் உள்ள ஷிவ்நகரில் வசித்து வருகின்றனர்.

தனது கணவர் காணவில்லை என்று காவல்துறையில் மனைவி முதலில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான விசாரணையின் அடிப்படையில், ராம் பாலின் மனைவியும், குற்றம் சாட்டப்பட்ட துலாரோ தேவியும் தனது கணவரின் நண்பருடன் சில நாட்கள் வாழச் சென்றிருப்பது தெரியவந்தது. இதை அடுத்து சந்தேகத்தின் பெயரில் போலீசார் நடத்தி விசாரணையில் தனது கணவரை கொன்றது தெரிய வந்தது.

Vignesh

Next Post

இனிமேல் செல்போனை கழிவறைக்கு எடுத்து செல்லாதீர்கள்!… ஆசனவாய் பிரச்சனை!… ஆய்வுகள் கூறும் உண்மை!

Sat Jul 29 , 2023
சிறுநீர் கழிக்க செல்லும் போதோ அல்லது வேரு வேலைகளுக்காக கழிவறைக்கு செல்லும் போதோ நம்மில் பலர் செல்போனை எடுத்துக்கொண்டு செல்வது வழக்கம். அந்த சிலரில் நீங்களும் ஒருவரா? அப்படியானால் இதை நீங்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும். புள்ளி விவரத்தின்படி, ஜென் Z எனக்கூறப்படும் இந்த கால இளசுகள் இதில் அதிகம் பேர். அமெரிக்காவில் இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், அந்த நாட்டில் உள்ள பல பேர் கழிவறைக்கு செல்லும் போது செல்போனை […]

You May Like