fbpx

தபால் அலுவலகங்களில் கொட்டிக்கிடக்கும் காலியிடங்கள்..!! 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!!

நாடு முழுவதும் பல்வேறு தபால் நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஜூன் 11ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பணியின் விவரங்கள்…

பதவியின் பெயர்: போஸ்ட் மாஸ்டர், உதவிக் கிளை போஸ்ட் மாஸ்டர்

காலி பணியிடங்கள்: 12,828

கல்வித் தகுதி: மேற்கண்ட பதவிகளுக்கு 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். குறிப்பாக கணிதம், ஆங்கிலம் மற்றும் மாநில மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 40 வரை

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 11

இந்தப் பணிகள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு indiapostgdsonline.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

Chella

Next Post

78 வயது மூதாட்டியை புதருக்குள் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம்….! சேலம் அருகே காமக்கொடூரனை தேடும் காவல்துறை….!

Tue May 23 , 2023
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள இருப்பாளி ஊராட்சி பகுதியை சேர்ந்த மூதாட்டி ராமாயி(78) இவருடைய கணவர் சில வருடங்களுக்கு முன் இயற்கை எய்திவிட்டார். இவருக்கு மூன்று மகன்கள் இருக்கின்ற நிலையில், மூத்த மகன் ஏற்கனவே உயிரிழந்து விட்டார். மற்ற இருவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் ராமாயி தன்னுடைய சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்ததாக தெரிகிறது. ஆகவே கடந்த 21 ஆம் தேதி […]

You May Like