fbpx

BECIL நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்..!! மாத சம்பளம் ரூ.40,000..!!

BECIL ஆனது Technical Assistant ENT, Data Entry Operator, Multi-Tasking-Staff மற்றும் பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 398 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் விவரங்கள்…

நிறுவனம் – BECIL

பணியின் பெயர் – Technical Assistant ENT, Data Entry Operator, Multi-Tasking-Staff etc

பணியிடங்கள் – 390+

விண்ணப்பிக்க கடைசி தேதி – 12.06.2024

விண்ணப்பிக்கும் முறை – Online

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ஆம் வகுப்பு / 12ஆம் வகுப்பு / Degree / Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 25 என்றும் அதிகபட்ச வயதானது 55 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.40,710 மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு முறை:

எழுத்துத் தேர்வு / நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 12.06.2024ஆம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Read More : ”இன்று வட தமிழகம் அதிரப்போகுது”..!! வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்..!!

English Summary

BECIL has published a notification to fill the vacancies of Technical Assistant ENT, Data Entry Operator, Multi-Tasking-Staff and various jobs.

Chella

Next Post

இந்த உணவு பெண்களின் இறப்பு அபாயத்தை குறைக்கிறது!… ஆய்வு தகவல்!

Wed Jun 5 , 2024
Mediterranean Diet: தாவர அடிப்படையிலான மத்திய தரைக்கடல் உணவைப் பின்பற்றும் பெண்களுக்கு ஆரம்பகால மரணத்தின் ஆபத்து 23% குறைவாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்த இந்த உணவு இதய நோய் மற்றும் புற்றுநோய் ஆபத்து காரணிகளைக் குறைக்கும். அமெரிக்காவில் 25 ஆண்டுகள் வரை 25,000 பெண்களை ஆய்வு செய்து, இந்த உணவை கடைபிடிப்பதால் கொலஸ்ட்ராலைக் குறைக்கலாம், மற்றும் இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கலாம், இவை […]

You May Like