fbpx

பிரபல நடிகர் வித்யார்த்தி 60 வயதில் இரண்டாம் திருமணம்…! இணையத்தில் வெளியான புகைப்படம்…!

பழம்பெரும் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி (60) தொழிலதிபர் ரூபாலி பருவாவை வியாழக்கிழமை கொல்கத்தா கிளப்பில் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அவர்களது முதல் சந்திப்பைப் பற்றி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி, இது ஒரு நீண்ட கதை என்றும், அதை வேறு நேரத்தில் பகிர்ந்து கொள்வேன் என்றும் கூறினார். மறுபுறம் திருமணம் குறித்து ரூபாலி, கூறுகையில் “நாங்கள் சில காலத்திற்கு முன்பு சந்தித்து அதை முன்னோக்கி கொண்டு செல்ல முடிவு செய்தோம். ஆனால் எங்கள் திருமணம் ஒரு சிறிய குடும்ப விஷயமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் இருவரும் விரும்பினோம் என கூறினார்.

Vignesh

Next Post

அதிரடி...! 15 நாட்கள் தான் அவகாசம்...! உடனே வாகனத்தை பதிவு செய்ய வேண்டும்...! இல்லை என்றால் ரத்து...!

Fri May 26 , 2023
சென்னை மற்றும்‌ தமிழ்நாடு முழுவதும்‌, பாதாள சாக்கடை இல்லாத பகுதிகளில்‌ கழிவுநீர்‌ தொட்டியை சுத்தம்‌ செய்து கழிவுநீரை எடுத்துச்‌ செல்ல கழிவுநீர்‌ வாகனங்கள்‌ பயன்படுத்தப்படுகிறது. கழிவுநீர்‌ அகற்றும்‌ தொழில்‌ புரிவோர்‌ தடுப்பு மற்றும்‌ அவர்களது மறுவாழ்வுச்‌சட்டம்‌, 2013, பிரிவு 7-ன்படி எந்த ஒரு நபரையும்‌ கழிவுநீர்‌ தொட்டியை சுத்தம்‌ செய்ய பயன்படுத்த கூடாது என சட்டம்‌ உள்ளது. இதனை மீறுவோர்‌ மீது பிரிவு 9-ன் படி தண்டனை மற்றும்‌ அபராதம்‌ […]

You May Like