fbpx

’வீடியோ காலில் ஆடை இல்லாமல்’..!! ’ஒரு நைட்டுக்கு ஒரு லட்சம்’..!! அதிர்ச்சி கொடுத்த பனிமலர் பன்னீர்செல்வம்..!!

சினிமாவை பொறுத்தவரை அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதுமட்டுமின்றி, சீரியல் நடிகைகள் முதல் சினிமா நடிகை வரை அனைவரும் இந்த அட்ஜஸ்ட்மெண்ட் குறித்த பிரச்சனையை வெளிப்படையாக பேசி வருகின்றனர். அந்த வகையில், செய்தி வாசிப்பாளராகவும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் பனிமலர் பன்னீர்செல்வம் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த பேட்டியில் இவர் பேசியதுதான் தற்போது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவர் அந்த பேட்டியில், ஒரு கடை விழாவிற்காக என்னுடைய குழுவை அணுகியுள்ளார்கள். அப்பொழுது அதில் ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு வாங்குவீர்கள் என கேட்டுள்ளார். அப்பொழுது அந்த நபர் நாங்கள் ஒரு லட்சம் தருகிறோம் அவங்க கூட இரவு தங்க சொல்லுங்கள் என பனிமலர் குழுவிடம் கேட்டுள்ளார்கள்.

அதற்கு தன்னுடைய குழு அந்த போனை கட் செய்து விட்டதாகவும் பிறகு நம்பரை பிளாக் செய்து விட்டதாகவும் கூறியிருந்தார். மேலும், இது போல் பெண்களுக்கு மோசமான பிரச்சனைகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. இதையெல்லாம் கடந்தால் தான் சாதிக்க முடியும் என பேசினார். தொடர்ந்து பேசிய அவர், இரவு நேரத்தில் வீடியோ கால், தேவையில்லாத மெசேஜ்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது.

அதில் ஒரு வீடியோ காலை அட்டென்ட் செய்தால் ஆடை இல்லாமல் நின்று கொண்டிருக்கிறார்கள். இதனை வெளிப்படையாக பேட்டியில் கூறியுள்ளார். இப்படி பெண்களுக்கு எதிரான சில பிரச்சனைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு ஒரு விடிவு காலமே கிடையாதா என பல பெண்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். எல்லா இடத்திலும் பெண்களுக்கு இதுபோல் தொல்லை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் ஆண்கள் எனவும் பேசியுள்ளார்.

Chella

Next Post

ரூ.1,000 உரிமைத்தொகைக்கு மேல்முறையீடு செய்துள்ளீர்களா..? குட் நியூஸ் சொன்ன தமிழ்நாடு அரசு..!!

Thu Nov 2 , 2023
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற மேல்முறையீடு செய்துள்ளவர்களுக்கு நவம்பர் 25ஆம் தேதி முதல் குறுந்தகவல் அனுப்பப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக ஆயிரம் ரூபாய் பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் ஒரு கோடியே 6 லட்சம் பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பித்தவர்களில் 56.50 […]

You May Like