fbpx

2-வது திருமணத்திற்கு தயாரான விஜய் டிவி பிரியங்கா..? மாப்பிள்ளை யார் தெரியுமா..?

நடிகர் சிவகார்த்திகேயனை போலவே விஜய் டிவியில் வி.ஜேவாக இருந்து பிரபலம் அடைந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அதிகபட்சமான நிகழ்ச்சிகளை பிரியங்காதான் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் பல காலங்களாகவே சின்னத்திரையில் வலம் வந்து கொண்டிருக்கிறார். அதே போல நிறைய விருது வழங்கும் விழாக்களிலும் பிரியங்காவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் இருந்து வருகின்றன.

ஆனால், பிரியங்காவின் தனிப்பட்ட வாழ்க்கை என்று பார்க்கும்போது, அது கொஞ்சம் கடினமான வாழ்க்கையாகதான் இருந்திருக்கிறது. கடந்த 2016ஆம் ஆண்டு அவர் காதலித்து வந்த பிரவீன்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த திருமணம் சில ஆண்டுகள் வரை கூட நீடிக்கவில்லை. 4 ஆண்டுகளிலேயே அவர்கள் விவாகரத்து பெற்றதாக கூறப்பட்டது.

ஆனால், இது வெறும் வதந்தியே என்று கூறியிருந்தார் பிரியங்கா. சமீபத்தில் தொகுப்பாளர் அர்ச்சனா சில விஷயங்களை பேசும் பொழுது அதில் பிரியங்காவுக்கு விவாகரத்து ஆகிவிட்டது என்பதை உறுதி செய்துள்ளார். ஆனாலும், பிரியங்கா இதுவரை வாய் திறக்கவில்லை. இந்நிலையில், பிரியங்கா தனது தாய்க்காக 2-வது திருமணம் செய்ய தயாராகி வருவதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. சீரியல்களை தயாரிக்கும் தயாரிப்பாளர் ஒருவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை.

Read More : ரூ.2,500 கோடி..!! மகளிர் சுய உதவிக்குழு திட்டத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!!

English Summary

Looking at Priyanka’s personal life, it has been a bit of a rough life.

Chella

Next Post

வட்டியே ரூ.3,33,000 கிடைக்கும்..!! இந்த திட்டம் பற்றி கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Sat Aug 24 , 2024
Post offices have a scheme for those who want to get monthly income even after retirement. Information about this can be found in this post.

You May Like