fbpx

புலி திரைப்படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா….?

சிம்புதேவன் இயக்கத்தில் முதல்முறையாக விஜய் நடித்த திரைப்படம் தான் புலி. இந்த திரைப்படத்தில் விஜய் உடன் சேர்ந்து ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, தம்பி ராமய்யா பிரபு என்று பல்வேறு நட்சத்திரங்களும் நடித்திருந்தனர்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பு இடையே வெளியான இந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. சுறா படத்திற்கு பிறகு விஜய் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் இந்த திரைப்படம் தான். ஆனால் அந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.

இந்த சூழ்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்திற்காக நடிகர் விஜய் வாங்கிய சம்பளம் தொடர்பான தகவல் தற்சமயம் கிடைத்திருக்கிறது. அதன்படி இந்த திரைப்படத்தில் அவர் கதாநாயகனாக நடிப்பதற்கு விஜய் 20 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கினார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Next Post

குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்... செப்.15 முதல் தொடங்கப்படும்.. நிதியமைச்சர் அறிவிப்பு..

Mon Mar 20 , 2023
குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை இ பட்ஜெட்டாக தாக்கல் செய்து வருகிறார்.. அப்போது பேசிய அவர் “ 2006 முதல் 2011 வரை சராசரி 8 சதவீதமாக மாநிலத்தின் சொந்த வரிவருவாய், அடுத்த 10 ஆண்டுகள் தொடர்ந்து […]

You May Like