fbpx

அக்‌ஷயாவை கதற கதற அழ வைத்த விஷ்ணு..!! என்ன காரணம்..? வைரலாகும் வீடியோ..!!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கிறது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும். இந்நிலையில், 44 வது நாளாக தொடரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல திருப்பங்கள், சண்டை சச்சரவுகள் என பரபரப்பாக நாட்கள் நகர்கின்றது. அது போல பிக்பாஸ் வீட்டில் அழுகைக்கும் குறைவில்லை எனலாம். அதன்படி, இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டில் அழுது புலம்பியுள்ளார் அக்‌ஷயா.

அதாவது, பிக்பாஸ் வீட்டில் உள்ள விஸ்ணுவுடன் சின்ன வாக்குவாதம் ஒன்றில் ஈடுபடுகிறார் அக்சயா. இதன் போது அவரின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்காத வகையில் செயல்படுகிறார் விஸ்ணு. இதை தொடர்ந்து, பூர்ணிமாவிடம் நடந்தவற்றை சொல்லி அழுகிறார் அக்சயா. அவர் நின்னு கதைக்க கூட இல்ல என புலம்பி அழுகிறார். இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

Chella

Next Post

சென்னை மக்கள் கவனத்திற்கு..!! இந்த நம்பரை நோட் பண்ணி வச்சிக்கோங்க..!! உடனே கால் பண்ணுங்க..!!

Tue Nov 14 , 2023
தமிழ்நாட்டில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், சென்னையில் இன்று காலை முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதியான பொன்னேரி, திருப்போரூர், பூவிருந்தவல்லி, அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர், குன்றத்தூர், தாம்பரம், சோழிங்கநல்லூர், வேளச்சேரி, கிண்டி, மதுராந்தகம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் மற்றும் சென்னையில் மையப்பகுதிகளான ஆலந்தூர், அமைந்தக்கரை, அயனாவரம், மாம்பலம், மயிலாப்பூர் […]

You May Like