fbpx

பிக்பாஸ் வீட்டில் அடுத்த காதல் ஜோடி விஷ்ணு-மாயாவா..? இந்த வீடியோவை பார்த்தா அப்படி தானே இருக்கு..!!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியின் அன்சீன் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், விஷ்ணு காதல் பற்றி பேசுகிறார். அப்போது மாயாவும் எனக்கும் நிறைய காதல் இருந்திருக்கு, ஆனால் கல்யாணம் பண்ணுற மாதிரி அமையல, அது சரியா அமையனும் தானே என்கிறார்.

அப்போ விஷ்ணுவும் எனக்கும் அப்பிடித் தான் என்கிறார். தொடர்ந்து காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் என்னும் பாடலையும் பாடுகிறார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது. இதனால் மாயாவுக்கும் விஷ்ணுவுக்கும் இடையில் காதல் தோன்றுவதற்கு வாய்ப்பு இருக்கலாம் என்று இந்தப் ப்ரோமோவைப் பார்த்தவர்கள் கூறி வருகின்றனர்.

Chella

Next Post

’எவ்வளவோ சொல்லி பார்த்தும் என்னை படுக்க வெச்சி’..!! நடிகை அஞ்சலி பகீர் தகவல்..!!

Wed Oct 18 , 2023
தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக ஒரு ரவுண்ட் அடித்து வெற்றி நடிகராக பெயரெடுத்தவர் நடிகர் ஜெய். இவருடன் நடித்த நடிகை அஞ்சலியை காதல் வலையில் வீழ்த்தி சில வருடம் ஒன்றாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து தன் கண்ட்ரோலில் வைத்திருந்தார். இப்படியே போனால் நம்ம வாழ்க்கை நாசமாகிடும் என எண்ணிய அஞ்சலி அவரை பிரிந்து செல்ல உடனே நடிகர் ஜெய் வாணிபோஜனை தன் காதல் வலையில் வீழ்த்தினார். இவர்கள் இருவரும் […]

You May Like