fbpx

எச்சரிக்கை!… RO வாட்டரை குடிக்கவேண்டாம்!… தமிழ்நாடு வாட்டர் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேசன் அறிவிப்பு!

RO water: RO வாட்டர் பியூரிஃபையரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயன்படுத்த வேண்டாம் என்று தமிழ்நாடு வாட்டர் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேசன் அறிவித்துள்ளது.

நம் அன்றாட வாழ்வில் குடிநீர் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. குரைந்தது 2 லிட்டர் தண்ணீராவது தினசரி குடிக்க வேண்டும். தினசரி குடிக்கும் தண்ணீரானது நல்ல ஆரோக்கியமான முறையில் சுத்திகரிக்கப்பட்டதாக இருந்தால் தான் உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்ய முடியும். இதிலுள்ள மல்டி ஃபில்டர்கள் மூலம் நேர்த்தியான முறையில் தண்ணீரை சுத்திகரித்து ஆரோக்கியமாக தருகிறது. இந்த RO வாட்டர் பியூரிஃபையர்கள் (RO water purifier) அதற்கு சிறந்த தேர்வாக இருக்கும். இது தண்ணீரிலுள்ள பாக்டீரியா மற்றும் கிருமிகளை நீக்கி தூய்மையாக மாற்றுகிறது.

இந்தநிலையில், தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு வாட்டர் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேசன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் RO வாட்டர் பியூரிஃபையரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயன்படுத்த வேண்டாம் என்றும் தண்ணீரின் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் மெயின் ஃபில்டர் பழுதாகிவிடும் என்பதால் குறிப்பிட்ட நேரத்தில் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

Readmore: அதிகரிக்கும் இன்ஃபுளூயன்ஸா வைரஸ்!… எச்சரிக்கை விடுத்த மத்திய சுகாதார அமைச்சகம்!

Kokila

Next Post

Methylene Chloride | மூளை புற்றுநோயை உண்டாக்கும் மெத்திலீன் குளோரைடை தடை செய்த அமெரிக்கா.!!

Wed May 1 , 2024
மூளை புற்று நோய்க்கு முக்கிய காரணமான மெத்திலீன் குளோரைடு என்ற அபாயகரமான ரசாயனத்தை அமெரிக்க ஐக்கிய நாடுகள் தடை செய்திருக்கிறது. இந்த முக்கியமான முடிவு சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார கொள்கை மாற்றத்தில் ஏற்படுத்த இருக்கும் தாக்கங்களை பற்றி ஆராயலாம். அமெரிக்காவின் இந்த முடிவு போதும் மக்களின் உடல் நலம் தொடர்பான நடவடிக்கைகளில் ஒரு மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் ( EPA) மூளைப் புற்றுநோய் உட்பட […]

You May Like